Swachh Survekshan 2018 meeting

இன்று (29 .12 .2017 ) கோயம்புத்தூர் மாநகராட்சி  பிரதான அலுவலக கூட்டரங்கில்  ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தேசிய அளவில்  தூய்மையான நகரங்கள் தரவரிசைப்பட்டியல் - ஸ்வச்  சர்வேக்ஷன்  2018  (Swachh  Survekshan  2018 )   குறித்த ஆலோசனைக்கு கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்தில்  துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், செயற்பொறியாளர் திரு.ஞானவேல், திரு.லட்சுமணன்,  திரு.சரவணன், அணைத்து  மண்டல உதவி ஆணையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பொறியாளர்கள்,  மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தன்னார்வ  அமைப்பினர் கலந்து கொண்டனர்.