Sunya Scheme - Towards Zero Waste

இன்று (29 .12 .2017 ) கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம்  22 - வது வார்டில் கோயம்புத்தூர் மாநகராட்சி சுவிட்சர்லாந்து தூதரக அமைப்பின் உதவியுடன் செயல்படுத்தப்படும்  சூன்யா - பூஜ்ய கழிவு மேலாண்மை திட்டம் (Sunya  -  Towards  Zero  Waste ) பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தபோது எடுத்த படம். உடன் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், செயற்பொறியாளர் திரு.லட்சுமணன்,  திரு.சரவணன், மேற்கு மண்டல உதவி ஆணையர் திரு.எஸ்.வி.குமார், மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்ளனர்.