south MLA Function

கோயம்புத்தூர் மாநகராட்சி, 54 -வது வார்டு, ராம்நகர் பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ .20 .௦௦ லட்சம் மதிப்பீட்டில் தார் பேட்ச் பணியினை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன் கே .அர்ச்சுணன் அவர்கள் பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்கள் . மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.செந்தில்குமார் ரத்தினம், பொறியாளர் திரு.ரவி ஆகியோர் உடனிருந்தனர் .