Smart City Meeting Photo

கோயம்புத்தூர் மாநகராட்சி, பிரதான அலுவகக் கூட்டரங்கில் இன்று  (15.02.2018)  ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜய்கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள்,   தலைமையில், கோயம்புத்தூர் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். இக்கூட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் திரு. என்.நடராஜன், செயற்பொறியாளர்கள்  திரு.லட்சுமணன், திரு.ஞானவேல், திரு.சரவணன்,  மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் தனியார் கன்சல்டண்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.