secretary Inspection photo

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 86 வது வார்டு குறிஞ்சி கார்டன் பகுதியில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.99 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவினை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச்செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள், துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள், மாநகரப்பொறியாளர் திரு.ஆ.லட்சுமணன் ஆகியோர் உடனுள்ளார்கள்.