Road work inspection photo

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வாா்டு எண்.55-க்குட்பட்ட பொன்னி நகா் பகுதியில் தாா்சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டு அதன் தரத்தினை குறித்து ஆய்வு செய்தபோது எடுத்த படம் 12.07.2021.