Road Restoration work at ward no. 22 and 24

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண்.22 மற்றும் 24-க்குட்பட்ட விளாங்குறிச்சி சாலை மகேஷ்வரி நகர் முதல் விளாங்குறிச்சி பாலம் வரை 2965 மீட்டர் தொலைவிற்கு, தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் (TNSUDP) ரூ.528.35 இலட்சம் மதிப்பீட்டில் (Road Restoration மற்றும் Wet mix) சாலை சீரமைத்தல் மற்றும் வெட்மிக்ஸ் சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெறும்போது எடுத்த படம் 07.04.2022

  koko5000