Road Construction work at ward no. 76

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.76-க்குட்பட்ட மீனாட்சி நகர், சி.பி.எம்.நகர் ஆகிய பகுதிகளில் TNSUDP திட்டத்தின்கீழ் 1560 மீட்டர் நீளம், 5.7 மீட்டர் அகலத்திற்கு 87.60 இலட்சம் மதிப்பீட்டில் வெட்மிக்ஸ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவரும்போது எடுத்த படம் 17.05.2022