Road Construction work at ward no. 69

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 69க்குட்பட்ட என்.எஸ்.ஆர் சாலையில் மில்லர் இயந்திரத்தின் மூலம் மறுதார் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 07.04.2022.

  Koko303