Retirement function

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் திரு.எஸ்.பழனிசாமி (உதவி செயற்பொறியாளர்), திரு.பி.அருணகிரி (வடக்கு மண்டல சுகாதார அலுவலர்), திருமதி.கே.வி.கலைமணி (பகுதி சுகாதார செவிலியர்), மற்றும் பலருக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் சால்வை அணிவித்து, ஓய்வுப்பலன்களாக ரூ.74,91,748  மதிப்பிலான காசோலைகள் வழங்கினார்கள். மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் உடனுள்ளார்கள்.