Republic day celebration photos

இன்று (26.01.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி  பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற 69 -வது குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள் தேசிய கொடியினை ஏற்றி வைத்த போது எடுத்த படம். அருகில் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள், உதவி ஆணையர் நிர்வாகம், மாநகர நகர்நல அலுவலர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உள்ளனர்.