Proposed wards delimitation meeting - Collectorate

இன்று  (29.01.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி மாநகராட்சி  பிரதான அலுவலக கூட்டரங்கில்   மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம். இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், கண்காணிப்பு பொறியாளர் திரு. என்.நடராஜன், செயற்பொறியாளர் திட்டங்கள் திரு.ரவிச்சந்திரன்,  செயற்பொறியாளர்கள் திரு.லட்சுமணன், திரு.ஞானவேல் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உள்ளனர்.