Observance of anti-child labour day- Pledge

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக  வளாகத்திலுள்ள விக்டோரியா ஹால் வளாகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியினை மாநகராட்சி துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் தலைமையில் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.