M.G.R Nuttrandu Vila - Cricket Match

பாரத ரத்னா புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் உத்தரவின் பேரில் கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பாக அனைத்து வார்டுகளிலும் பேச்சு போட்டிகள் கட்டுரை போட்டிகள் விளையாட்டு போட்டிகள் பல்வேறு கலைநிகழ்ச்சிகள்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.