local body election photo

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2019 - க்கான வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்கள். மாநகராட்சி சட்ட அலுவலர் திரு.ஆ.அமுல்ராஜ் உடனுள்ளார்.