Kovai south MLA function photo

இன்று  (27.02.2018) கோயம்புத்தூர்  மாநகராட்சி, மத்திய  மண்டலம் 50 -வது வார்டுக்குட்பட்ட ஹிட்க்கோ காலனி பகுதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பழுதுபட்ட சாலையில் தார் பேட்ச் ஒர்க் செய்யும் பணியை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.அம்மன்.கே.அர்ச்சுணன் அவர்கள் பூமிபூஜை செய்து  தொடங்கி வைத்த  போது எடுத்த படம். அருகில் உதவி செயற்பொறியாளர் திரு.கருப்புசாமி, உதவி பொறியாளர் திரு.ஐ.நாசர் மற்றும் பலர் உள்ளனர்.