IOC sponsored toilets handing over functions

இன்று  (06.02.2018) கோயம்புத்தூர் தனியார் ஹோட்டலில், இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனத்தின் csr நிதி ரூ.19.20 லட்சம் மதிப்பில், மாநகராட்சி 16,17,18, மற்றும் 19 ஆகிய வார்டுகளில் கட்டப்பட்டுள்ள 160 கழிப்பறைகளை,  மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள் மற்றும் இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயங்குனர் திரு.ஆர்.சித்தார்த்தன் ஆகியோர் முன்னிலையில், பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம். அருகில்  துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், இந்தியன் ஆயில் கார்பொரேஷன் நிறுவனத்தின் அதிகாரிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் பலர் உள்ளனர்.