instructions for Sanitary workers 14.07.2021

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.85 சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் தூய்மைப் பணியாளா்கள் மேற்கொள்ளும் தூய்மைப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் தூய்மைப் பணியாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கியபோது எடுத்த படம் 14.07.2021.