instruction for Sanitary workers

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வாா்டு எண்.91க்குட்பட்ட குளத்துப்பாளையம் மாநகராட்சி சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் மாநகராட்சி தூய்மைப்பணியாளா்கள் மேற்கொள்ளும் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கிய போது எடுத்த படம் 05.07.2021.