INSTRUCTION FOR FIELD WORKERS 26.07.2021

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் வாா்டு எண்.25க்குட்பட்ட  தேவாங்க மேல்நிலைப்பள்ளி  வளாகத்தில் முன்களப்பணியாளா்கள் வீடு வீடாக சென்று மேற்கொள்ளும் பணிகள் குறித்தும், கொசுவினால் ஏற்படும் நோய்களை தவிா்க்க பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்துவது குறித்த அறிவுரைகளை  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் வழங்கியபோது எடுத்த படம் 26.07.2021.