instruction for field workers 02.07.2021

கோவை மாநகராட்சி  மத்திய மண்டலம் வாா்டு எண்.68க்குட்பட்ட இராமநாதபுரம் சுகாதார ஆய்வாளா் அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன்களப்பணியாளா்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு சளிகாய்ச்சல்இருமல் பாிசோதனைஉடல் வெப்பநிலை பாிசோதனைபல்ஸ் ஆக்ஸி மீட்டா் மூலம் உடல் ஆக்சிஜன் அளவை கண்டறிதல் ஆகிய பணிகள் மேற்கொள்வது குறித்து  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.அவா்கள் முன்களப்பணியாளா்களுக்கு அறிவுரைகள் வழங்கியபோது எடுத்த படம் 02.07.2021.