Inspection of Commissioner in main office Information center

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகதிலுள்ள தகவல் மையத்தில் மாநகராட்சி தொடர்பான கோரிக்கை மனுக்களை கணினியில் பதிவு செய்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். கிழக்கு மண்டல உதவி ஆணையர்   திரு.ரவிக்குமார் உடனுள்ளார்.