Inspection at Vellalore Bus Stand Construction work

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூாில் ரூ.168 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் நோில் பாா்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம் 14.07.2021.