Independence day celebration

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில் நடைபெற்ற 73 வது சுதந்திர தினவிழாவில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் அண்ணல் காங்கியடிகளின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தார்கள்.