Hon'ble Minister Makkal Sabai Function photo - 2 (13.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வாா்டு எண்.22, இராமலிங்கம் காலனி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் பொதுமக்களை நோில் சந்தித்து கோாிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். உடன் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா் திரு.கே.சண்முகசுந்தரம் அவா்கள்,  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள், முன்னாள் அமைச்சா் திரு.பொங்களுா் பழனிசாமி, முன்னாள் பேரூராட்சித்தலைவா் திரு.பையா கிருஷ்ணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் திரு.நா.காா்த்திக், முன்னாள் மேயா் திரு.கணபதி ப.ராஜ்குமாா் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளனா் 13.11.2021.