Hon'ble Minister Makkal Sabai Function photo - 1 (30.10.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  சிங்காநல்லூா் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாா்டு எண்.60, எஸ்.எம்.எஸ்.லே அவுட் பகுதியில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் பொதுமக்களை நோில் சந்தித்து கோாிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள்,  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளனா் 30.10.2021.