Hon'ble Minister inspection photo - 2 (18.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் கெம்பட்டி காலனி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரை மாநகராட்சி நீா் உறிஞ்சும் வாகனங்கள் மூலமாக மழைநீரை  அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருவதை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் பாா்வையிட்டபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆகியோா் உள்ளனா் 18.11.2021.