Hon'ble Minister inspection photo - 1 (18.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி திருச்சி சாலை, பந்தய சாலை சந்திப்பு பகுதிகளில் ஏற்பட்டுள்ள அடைப்புபளை சாி செய்யும் பணிக்கு கழிவுகளை தூா்வாருவதற்கு சூப்பா் சக்கா் வாகனம் ஈடுபடுத்தப்பட்டு வருவதை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் பாா்வையிட்டபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் ஆகியோா் உள்ளனா் 18.11.2021.