Hon'ble Minister Function photo - 4 (18.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  உக்கடம் புல்லுக்காடு குடிசை மாற்று வாாியம் கட்டிட சுவற்றில் சீா்மிகு நகரம் திட்டத்தின்கீழ் உக்கடம் கலைக்கூடம்ஸ்ட்ரீட் ஆா்ட் ஆப் இண்டியா பவுண்டேசன் சாா்பில் சுவரோவியங்கள் நிறைவு விழாவில் மாண்புமிகு மின்சாரம்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் ஓவியா்கள் மற்றும்  மாணவ, மாணவியா்களுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கியபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப.அவா்கள்,  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப.அவா்கள்துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா அவா்கள்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் திரு.ஏ.பி.நாகராஜன் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளனா் 18.12.2021.