Hon'ble Minister Function photo - 2 (18.12.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  உக்கடம் புல்லுக்காடு பகுதியில் சிறப்பு துப்புரவு பணியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் தொடங்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள்,  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள், துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா அவா்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் திரு.ஏ.பி.நாகராஜன் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளனா் 18.12.2021.