Hon'ble Minister Function photo - 2 (03.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  தெற்கு மண்டலம் 89வது வாா்டுக்குட்பட்ட சுண்டக்காமுத்தூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2533 நிரந்தர தூய்மைப்பணியாளா்களுக்கு ரூ.19,77,757/- மதிப்பீட்டில் சீருடைகள் வழங்கும் பணியினை மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் திரு.V.செந்தில்பாலாஜி அவா்கள் தொடங்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள்,  பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினா் திரு.கே.சண்முகசுந்தரம் அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள் மற்றும் அரசு துறை அலுவலா்கள் உள்ளனா் 03.11..2021.