Hon'ble Mayor Inspection - ward no 16

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண். 16க்குட்பட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி.நகர் உலக தமிழ் செம்மொழி பூங்காவில் சிறப்பு தூய்மைப்பணிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், தொடங்கி வைத்து, பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.மோ.ஷர்மிளா அவர்கள், மேற்கு மண்டல குழு தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை அவர்கள், 16வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு.தமிழ்செல்வன், 44வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி.ஆர்.காயத்திரி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு.சரவணன், உதவி செயற்பொறியாளர் திருமதி.ஹேமலதா மண்டல சுகாதார அலுவலர் திரு.பரமசிவம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.04.2022.

  mami188