Hon'ble Mayor Inspection 08.04.2022.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அண்ணா தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளை மாண்புமிகு மேயர் திருமதி.கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் நேரில் சந்தித்து சுங்கம் குறைப்பது தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தபோது எடுத்த படம். உடன் மாண்புமிகு துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், மேற்கு மண்டல குழுத்தலைவர் திருமதி.கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழுத்தலைவர் திருமதி.வி.பி.முபசீரா, மாமன்ற உறுப்பினர்கள் திரு.தமிழ்செல்வன், திரு.சரவணக்குமார், திரு.வைரமுருகன், திருமதி.ரேவதி, திருமதி.பேபிசுதா ரவி, திருமதி.அங்குலட்சுமி, திருமதி.பத்மாவதி, மேற்கு மண்டல உதவி ஆணையாளர் திரு.சரவணன், உதவி ஆணையர் (வருவாய்)திரு.செந்தில்குமார் ரத்தினம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர் 08.04.2022.

  virtusplay