Hon'ble LA Minister Inspection

கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், 91 வது வார்டு செங்குளம் பகுதியில் மாண்புமிகு நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்கள். மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., அவர்கள் , துணை ஆணையாளர் திரு.ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் உடனுள்ளார்கள்.