Hon'ble LA Minister Function photo 2

கோயம்புத்தூா் மாநகராட்சியில் முகமதிய பெருமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட முகமதியா்கள் கபா்ஸ்தான் (மயானம்) முகமதியா்களின் பயன்பாட்டிற்காக மாண்புமிகு நகராட்சி நிா்வாகம் ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள்  கபா்ஸ்தான் (மயானத்தை ) ஒப்படைத்தாா்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவா் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி அவா்கள், தெற்கு மண்டல உதவி ஆணையா் திரு.தி.ரா.ரவி மற்றும் முகமதிய பொியோா்கள், அனைத்து ஜமாத் நிா்வாகிகள் உள்ளாா்கள் 06.02.2021.