Skip to content
Hon'ble LA Minister Function photo 19122020
கோயம்புத்தூா் மாநகராட்சி மத்திய மண்டலம் காந்திபுரம் 3வது வீதியில் முதலமைச்சாின் அம்மா மினி கிளினிக்கை மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் திறந்து வைத்து, கா்ப்பிணி தாய்மாா்களுக்கு அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டசத்தை வழங்கியபோது எடுத்த படம். உடன் மாவட்ட ஆட்சித் தலைவா் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் தெற்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.அம்மன் கே.அா்ச்சுணன் ஆகியோா் உள்ளனா் 19.12.2020.