Hon'ble LA Minister Function photo 18122020

கோயம்புத்தூா் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் 18 மக்கும் மற்றும் மக்காத கழிவுகள் சேகாிப்பு TATA AC வாகனங்களை மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் கொடியசைத்து துவக்கி வைத்தாா்கள். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் ஆகியோா் உள்ளனா் 18.12.2020.