Skip to content
Hon'ble LA Minister Function photo 1
கோயம்புத்தூா் மாநகராட்சி வாா்டு எண்.32 விளாங்குறிச்சி பகுதியில் ரூ.131.5 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மாண்புமிகு நகராட்சி நிா்வாகம் ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.அம்மன் கே.அா்ச்சுணன் அவா்கள், வடக்கு சட்டமன்ற உறுப்பினா் திரு.பி.ஆா்.ஜி.அருண்குமாா் அவா்கள், கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினா் திரு.வி.சி.ஆறுக்குட்டி அவா்கள், துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி அவா்கள் மற்றும் அலுவலா்கள் உள்ளாா்கள் 06.02.2021.