Skip to content
Hon'ble LA Minister Function photo 02.12.2020
கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட வாா்டு எண்.87 குறிஞ்சி நகா் பகுதியில் சேகரமாகும் மழைநீரை புட்டுவிக்கி கால்வாயில் இணைக்க குழாய் பதிக்கும் பணிக்கான பூமி பூஜையினை மாண்புமிகு நகராட்சி, நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள் துவக்கி வைத்தபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், துணை ஆணையாளா் திருமதி.எஸ்.மதுராந்தகி மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளனா் 02.12.2020.