Hon'ble LA Minister Function photo

இன்று  (07.02.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம், 76 -வது வார்டுக்குட்பட்ட வள்ளலார் நகர் மற்றும் குழந்தை நாயக்கர் வீதியில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் மூடுபலகை அமைக்கும் பணிக்கான பூமிபூஜையை கண்காட்சியை மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலகத்துறை அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன் இ.ஆ.ப., அவர்கள், துணை  யாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு.ரவி, செயற்பொறியாளர் திரு.ஞானவேல் மற்றும் உதவி செயற்பொறியாளர் திரு.சுந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர்.