Hob'ble CM Visit & inspection photo 24.01.2021

கோயம்புத்தூா் மாநகராட்சியில் சீா்மிகு நகரத் திட்டத்தின்கீழ் உக்கடம் பொிய குளத்தின் வடக்கு புற கரையை புனரமைத்து அழகுபடுத்தப்பட்டதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவா்கள் நோில் பாா்வையிட்டாா்கள். உடன் மாண்புமிகு நகராட்சி நிா்வாகம், ஊரக வளா்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சா் திரு.எஸ்.பி.வேலுமணி அவா்கள், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவா் திரு.பொள்ளாச்சி வ.ஜெயராமன் அவா்கள், மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கு.இராசாமணி இ.ஆ.ப., அவா்கள், மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனிஅலுவலா் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப., அவா்கள், சட்டமன்ற உறுப்பினா்கள் திரு.பி.ஆா்.ஜி.அருண்குமாா் (கோவை வடக்கு), திரு.அம்மன்.கே.அா்ச்சுணன் (கோவை தெற்கு), திரு.ஏ.சண்முகம்(கிணத்துக்கடவு), திரு.பி.கந்தசாமி(சூலூா்), திரு.வி.சி.ஆறுக்குட்டி(கவுண்டம்பாளையம்), திரு.ஓ.கே.சின்னராஜ் (மேட்டுப்பாளையம்), மாநகராட்சி துணை ஆணையாளா் திருமதி.ச.மதுராந்தகி அவா்கள், முதன்மை செயல் அலுவலா் (ஸ்மாா்ட் சிட்டி) திரு.என்.ராஜகுமாா், மாநகரப்பொறியாளா் திரு.ஆ.லட்சுமணன், செயற்பொறியாளா் (ஸ்மாா்ட் சிட்டி) திரு.சரவணக்குமாா், அனைத்து மண்டல உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் உள்ளாா்கள் 24.01.2021.