Governor visit photo

இன்று  (13.02.2018) கோயம்புத்தூர் வருகை புரிந்த மாண்புமிகு ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜய்கார்த்திகேயன் இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்ற போது எடுத்த படம்.