German students visited corporation main office

நேற்று கோயம்புத்தூர் மாநகராட்சி  பிரதான அலுவலகக் கூட்டரங்கில், ஜெர்மன் நாட்டைச்சேர்ந்த (Esslingan Realschule School )  மாணவ மாணவிகளும் கோயம்புத்தூர் ஜி.டி. மெட்ரிகுலேசன் பள்ளி மாணவ மாணவிகளும் பள்ளிகள் பரிமாற்றம் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தை முக்கிய பிரிவுகளின் அலுவலகங்களுக்கு சென்று பார்வையிட்டு இறுதியாக  மாநகராட்சி  ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்களை சந்தித்தபோது எடுத்த படம்.