Engineering meeting photo

இன்று  (30.01.2018) கோயம்புத்தூர் மாநகராட்சி  பிரதான அலுவகக் கூட்டரங்கில் மாநகராட்சியில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து மாநகராட்சி பொறியாளர்களுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்திகேயன்  இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு நடத்திய போது எடுத்த படம். இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், கண்காணிப்பு பொறியாளர் திரு. என்.நடராஜன், செயற்பொறியாளர்கள் திரு.ஞானவேல், திரு.சரவணன், உதவி  செயற்பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.