District Collector - (MUNICIPAL PREMIER LEAGUE Competition)-1 (01.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  ஆா்.எஸ்.புரம் கலையரங்கத்தில் கோயம்புத்தூா் மாநகராட்சி, ஜனக்ரஹா அமைப்புடன் இணைந்து முதன் முறையாக வாி தண்டலா்கள் மற்றும் உதவி வருவாய் அலுவலா்களுக்கு முனிசிபல் பிரீமியா் லீக் (MUNICIPAL PREMIER LEAGUE) போட்டிக்கான பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தபோது எடுத்த படம். உடன்  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவா்கள், துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா மற்றும்  அலுவலா்கள் உள்ளனா் 01.11.2021.