District Collector & Commissioner inspection photo-1 (10.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி வாலாங்குளம், பழைய சுங்கம் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு ஆகிய பகுதிகளில் சாலையில் வழிந்தோடும் வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருவதை   மாவட்ட ஆட்சித்தலைவா் மரு.ஜி.எஸ்.சமீரன் இ.ஆ.ப., அவா்கள்,  மாநகராட்சி ஆணையாளா் மற்றும் தனி அலுவலா் திரு.ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., ஆகியோா் சுமாா் 2 கிலோ மீட்டா் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தபோது எடுத்த படம்  10.11.2021.