Deputy Commissioner(EVM Machine,Ballot Unit & Control Unit )Local body election training photo - 1 (12.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி  உப்பிலிபாளையம் கடவுச்சீட்டு பதிவு அலுவலக வளாகத்தில் அங்கீகாிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்களின் முன்னிலையில் கோயம்புத்தூா் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தோ்தல் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள EVM, Ballot Unit & Control Unit வாக்குப்பதிவு இயந்திரங்களின் மாதிாி வாக்குப்பதிவு நடைபெற்றதை மாநகராட்சி துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா அவா்கள் பாா்வையிட்டபோது எடுத்த படம். உடன் உதவி ஆணையாளா் (வருவாய்) திரு.செந்தில்குமாா் இரத்தினம் மற்றும் அலுவலா்கள் உள்ளனா் 12.11.2021.