Deputy Commissioner photo - 2 (16.11.2021)

கோயம்புத்தூா் மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்திலுள்ள துணை ஆணையாளா் அலுவலகத்தில் மாநகராட்சி துணை ஆணையாளா் மரு.மோ.ஷா்மிளா அவா்களிடம் S.I.H.S காலனியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் வளா்ச்சிப் பணிகளுக்காக ரூ.30,000/-  க்கான வங்கி வரைவோலையினை காவோி நகா் வீட்டு உாிமையாளா்கள் சங்கத்தினா் வழங்கியபோது எடுத்த படம். உடன் மாநகராட்சி கல்வி அலுவலா் திரு.கே.பாண்டிய ராச சேகரன், S.I.H.S காலனி மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிாியா் திருமதி.என்.பாக்கியரதி, காவோி நகா் வீட்டு உாிமையாளா்கள் சங்க தலைவா் திரு.டி.சந்திரசேகரன், செயலாளா் திரு.கே.அருணகிாி மற்றும் சங்க நிா்வாகிகள் உள்ளனா் 16.11.2021.