Dengue Inspection - Salavayar Street

இன்று (09.11.2017) மாநகராட்சி  ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள், கோயம்புத்தூர் மாநகராட்சி , மத்திய மண்டலம், 80 -வது  வார்டுக்குட்பட்ட இடையர்வீதி சாலை, சலவையர் வீதியில் டெங்கு தடுப்பு மற்றும் ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, சலவை செய்யும் இடங்களில் உள்ள  நீர் தேக்கத் தொட்டிகளில் கொசுப்புழுக்கள்  உற்பத்தியாகின்றவனா  என்பதை பார்வையிட்ட போது எடுத்த படம். உடன் துணை ஆணையாளர்  திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர்  மரு.கே. சந்தோஷ்குமார், மத்திய மண்டல உதவி ஆணையர் திரு.அண்ணாதுரை மற்றும் மாநகராட்சி  அலுவலர்கள் உள்ளனர்.