Dengu Inspection - Private Kudown

இன்று (03.11.2017) கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர்  மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள் தெற்கு மண்டலம், 86-வது வார்டுக்குட்பட்ட கரும்புக்கடை, சேரன் நகர் பகுதியில்  கொசு ஒழிப்பு பணிகளின் ஆய்வின்போது, சேமிப்பு குடோன்களில் தண்ணீர் தேங்கியுள்ள பொருட்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகின்றனவா என்பதை பார்வையிட்டபோது எடுத்த படம், உடன் துணை ஆணையாளர் திருமதி.ப.காந்திமதி அவர்கள், நகர்நல அலுவலர் மரு.கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் திரு.ரவி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.